டிச 1,2,3,4,5 மழை- கனமழை. டிச 8 க்கு மேல் அதிக மழை எங்கே? எப்படி?

சென்னைஇன்று 30 11 2022 பனிப்பொழிவும் குளிரும் நிலவும் .அவ்வப்பொழுது மேகம் உருவாகி விலகும்.மழைக்கு வாய்ப்பு இல்லை.மாலைக்குப் பிறகு மேகம் சூழத் தொடங்கும்.டிசம்பர் 1 முதல் 4

டிச 1,2,3,4,5 மழை டிச 8 முதல் தீவிர நிகழ்வுகள் மழை. எங்கே? எப்படி?

சென்னைஇன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.பனிப்பொழிவும் குளிரும் நிலவும்.மழைக்கு வாய்ப்பு குறைவு. திருவள்ளூர்இன்று 29.11.2022 வான மேகமூட்டத்துடன் காணப்படும்.பனிப்பொழிவும் குளிரும் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு காஞ்சிபுரம்இன்று 29.11.22