Rain Details

மழை அளவுகள் மற்றும் இடங்கள் தினமும் மாலை புதுபிக்கபடும்

Whats-App-Image-2024-09-01-at-9-40-10-AM

தென்மேற்கு பருவமழை -2024
*ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 முடிய உங்கள் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்.

*இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இயல்பை விட 18% கூடுதலான மழையை கொடுத்திருக்கிறது.

பதிவான மழை – 389.2 மி.மீ
இயல்பு மழை – 328.5 மி.மீ
*18% கூடுதல் மழை பொழிந்துள்ளது *

முதலிடம்
திருநெல்வேலி மாவட்டம்
பதிவான மழை – 337.9 மி.மீ
இயல்பு மழை – 92.5 மி.மீ
(➕265%)

இரண்டாமிடம்
தென்காசி மாவட்டம்
பதிவான மழை 272.9 மி.மீ
இயல்பு மழை 172.7 மி.மீ
(➕58%)

மூன்றாமிடம்
தேனி மாவட்டம்
பதிவான மழை – 376.2 மி.மீ
இயல்பு மழை – 237.9 மி.மீ
(➕58%)

நான்காமிடம்
ராணிப்பேட்டை மாவட்டம்
பதிவான மழை – 672.9 மி.மீ
இயல்பு மழை 441.7 மி.மீ
(➕52%)
*
ஐந்தாமிடம்
நீலகிரி மாவட்டம்
பதிவான மழை 1273.9 மி.மீ
இயல்பு மழை 842.4 மி.மீ
(➕51%)

ஆறாமிடம்
விருதுநகர் மாவட்டம்
பதிவான மழை – 289.0 மி.மீ
இயல்பு மழை – 196.4 மி.மீ
(➕47)

ஏழாமிடம்
சென்னை
பதிவான மழை- 641.6 மி.மீ
இயல்பு மழை – 448.5 மி.மீ
(➕43%)

எட்டாமிடம்
புதுச்சேரி
பதிவான மழை – 553.8 மி.மீ
இயல்பு மழை – 387.8 மி.மீ
(➕43%)

ஒன்பதாமிடம்
கோயம்புத்தூர் மாவட்டம்
பதிவான மழை- 970.3 மி.மீ
இயல்பு மழை – 689.1மி.மீ
(➕41%)

பத்தாமிடம்
திருவள்ளூர் மாவட்டம்
பதிவான மழை – 655.7 மி.மீ
இயல்பு மழை – 463.7 மி.மீ
(➕41%)

பதினொன்றாவது இடம்
செங்கல்பட்டு மாவட்டம்
பதிவான மழை – 548.5 மி.மீ
இயல்பு மழை – 398.3 மி.மீ
(➕38%)

பன்னிரண்டாம் இடம்
விழுப்புரம் மாவட்டம்
பதிவான மழை – 538.7 மி.மீ
இயல்பு மழை – 395.0 மி.மீ
(➕36%)
*
பதின்மூன்றாவது இடம்
காஞ்சிபுரம் – மாவட்டம்
பதிவான மழை – 639.0 மி.மீ
இயல்பு மழை – 472.0 மி.மீ
(➕35%)

பதினான்காவது இடம்
திருப்பூர் மாவட்டம்
பதிவான மழை 206.9 மி.மீ
இயல்பு மழை 155.9 மி.மீ
(➕33%)

பதினைந்தாவது இடம்
தூத்துக்குடி மாவட்டம்
பதிவான மழை 85.4 மி.மீ
இயல்பு மழை 67.3 மி.மீ
(➕27%)

பதினாறாவது இடம்
சிவகங்கை மாவட்டம்
பதிவான மழை 404.6 மி.மீ
இயல்பு மழை 316.7 மி.மீ
(➕28%)

பதினேழாவது இடம்
திருவண்ணாமலை மாவட்டம்
பதிவான மழை 554.2 மி.மீ
இயல்பான மழை 450.5 மி.மீ
(➕23%)

பதினெட்டாவது இடம்
வேலூர் மாவட்டம்
பதிவான மழை – 527.4 மி.மீ
இயல்பு மழை – 431.3 மி.மீ
(➕22%)

பத்தொன்பதாவது இடம்
புதுக்கோட்டை மாவட்டம்
பதிவான மழை 338.0 மி.மீ
இயல்பு மழை – 294.8 மி.மீ
(➕15%)

இருபதாவது இடம்
கடலூர் மாவட்டம்
பதிவான மழை – 406.1 மி.மீ
இயல்பு மழை – 355.7 மி.மீ
(➕14%)

இருபத்தோராவது இடம்
ராமநாதபுரம் மாவட்டம்
பதிவான மழை 149.8 மி.மீ
இயல்பு மழை – 132.1 மி.மீ
(➕13%)

இருபத்து இரண்டாவது இடம்
சேலம் மாவட்டம்
பதிவான மழை – 456.5 மி.மீ
இயல்பு மழை – 406.4 மி.மீ
(➕12%)

இருபத்து மூன்றாவது இடம்
திண்டுக்கல் மாவட்டம்
பதிவான மழை – 332.6 மி.மீ
இயல்பு மழை – 301.5 மி.மீ
(➕10%)

இருபத்து நான்காவது இடம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பதிவான மழை 376.6 மி.மீ
இயல்பு மழை – 356.2 மி.மீ
(➕6%)

இருபத்து ஐந்தாவது இடம்
கரூர் மாவட்டம்
பதிவான மழை 211.8 மி.மீ
இயல்பு மழை – 201.6 மி.மீ
(➕5%)

இருபத்து ஆறாவது இடம்
மதுரை மாவட்டம்
பதிவான மழை – 311.7 மி.மீ
இயல்பு மழை 296.1 மி.மீ
(➕5%)

இருபத்து ஏழாவது இடம்
கன்னியாகுமரி மாவட்டம்
பதிவான மழை – 503.6 மி.மீ
இயல்பு மழை – 494.7 மி.மீ
(➕2%)

இருபத்து எட்டாவது இடம்
திருப்பத்தூர் மாவட்டம்
பதிவான மழை 433.8 மி.மீ
இயல்பு மழை – 425.7 மி.மீ
(➕2%)

இருபத்து ஒன்பதாவது இடம்
ஈரோடு மாவட்டம்
பதிவான மழை – 261.7 மி.மீ
இயல்பு மழை – 267.6 மி.மீ
(➖2%)

முப்பதாவது இடம்
பெரம்பலூர் மாவட்டம்
பதிவான மழை 262.6 மி.மீ
இயல்பு மழை 277.8 மி.மீ
(➖5%)

முப்பத்து ஒன்றாவது இடம்
தர்மபுரி மாவட்டம்
பதிவான மழை – 338.5 மி.மீ
இயல்பு மழை – 380.8 மி.மீ
(➖11%)

முப்பத்து இரண்டாவது இடம்
நாமக்கல் மாவட்டம்
பதிவான மழை 280.9 மி.மீ
இயல்பு மழை 331.8 மி.மீ
(➖15%)

முப்பத்து மூன்றாவது இடம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
பதிவான மழை -334.7 மி.மீ
இயல்பு மழை – 399.1
(➖16%)

முப்பத்து நான்காவது இடம்
தஞ்சாவூர் மாவட்டம்
பதிவான மழை – 243.9 மி.மீ
இயல்பு மழை – 302.8 மி.மீ
(➖19%)

முப்பத்து ஐந்தாவது இடம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
பதிவான மழை – 222.2 மி.மீ
இயல்பு மழை – 276.3 மி.மீ
(➖20%)

முப்பத்து ஆறாவது இடம்
அரியலூர் மாவட்டம்
பதிவான மழை 252.5 மி.மீ
இயல்பு மழை – 314.8 மி.மீ
(➖20%)

முப்பத்து ஏழாவது இடம்
திருவாரூர் மாவட்டம்
பதிவான மழை – 210.5 மி.மீ
இயல்பு மழை – 297.2 மி.மீ
(➖29%)

முப்பத்து எட்டாவது இடம்
மயிலாடுதுறை மாவட்டம்
பதிவான மழை 205.0 மி.மீ
இயல்பு மழை 304.7 மி.மீ
(➖33%)
*
முப்பத்து ஒன்பதாவது இடம்
காரைக்கால் மாவட்டம்
பதிவான மழை – 169.5 மி.மீ
இயல்பு மழை – 299.5 மி.மீ
(➖43%)

நாற்பதாவது இடம்
நாகப்பட்டினம் மாவட்டம்
பதிவான மழை 123.1 மி.மீ
இயல்பு மழை 246.6 மி.மீ
(➖50%

தமிழ்நாடு 38 மாவட்டங்கள்
புதுச்சேரி & காரைக்கால் சேர்த்து
மொத்தம் 40 மாவட்ட பகுதிகள்.

அக்டோபர் 1 ..ஆம் தேதியிலிருந்து பெய்யும் மழையானது தென்மேற்கு பருவ மழை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து பெய்யும் மழையானது வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கா விட்டாலும் வடகிழக்கு பருவமழை கணக்கில் பெய்ததாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

1.10.2024 முதல் 20.10.2024 முடிய 20 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை -2024

01-10.-2024 தொடங்கி 20.10.2024 வரையான காலக் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இயல்பை விட + 65 % கூடுதலான மழையை கொடுத்திருக்கிறது…*

பதிவான மழை – 156.7 மி.மீ
இயல்பு மழை – 95.1 மி.மீ

➕65% கூடுதல் மழை பெய்துள்ளது..

கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தென்காசி, தேனி திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்றைய தேதியில் மழை பொழிவு சராசரிக்கு குறைவாக பதிவாகியிருக்கிறது .

அரியலூர் மாவட்டம்

பதிவான மழை 112.6 மி.மீ
இயல்பு மழை 85.7 மி.மீ

(*➕31%)

செங்கல்பட்டு மாவட்டம்

பதிவான மழை 211.1 மி.மீ
இயல்பு மழை 112.5 மி.மீ

(➕88 %)

சென்னை

பதிவான மழை- 338.6 மி.மீ
இயல்பு மழை – 122.4 மி.மீ

(➕177 %)

கோயம்புத்தூர் மாவட்டம்

பதிவான மழை- 210.1 மி.மீ
இயல்பு மழை – 95 மி.மீ

(➕121 %)

கடலூர் மாவட்டம்

பதிவான மழை – 163.5 மி.மீ
இயல்பு மழை – 99.7 மி.மீ

(➕64 %)

தர்மபுரி மாவட்டம்

பதிவான மழை – 165.5மி.மீ
இயல்பு மழை – 106 மி.மீ

( ➕ 56% )

திண்டுக்கல் மாவட்டம்
பதிவான மழை – 204.9 மி.மீ
இயல்பு மழை – 111.7 மி.மீ

(➕83 %)

ஈரோடு மாவட்டம்

பதிவான மழை – 140.2 மி.மீ
இயல்பு மழை – 90.2 மி.மீ

( ➕ 55% )

கள்ளக்குறிச்சி மாவட்டம்

பதிவான மழை -136.7மி.மீ
*இயல்பு மழை – 88.9 மிமீ *

( ➕ 54% )

காஞ்சிபுரம் – மாவட்டம்

பதிவான மழை – 150.5மி.மீ
இயல்பு மழை – 102.4 மி.மீ

(➕47 %)

கன்னியாகுமரி மாவட்டம்

பதிவான மழை – 107.8 மி.மீ
இயல்பு மழை – 153.2 மி.மீ

( ➖30%)

காரைக்கால் மாவட்டம்

பதிவான மழை – 150.8 மி.மீ
இயல்பு மழை – 111.6 மி.மீ

( ➕35%)

கரூர் மாவட்டம்

பதிவான மழை 166.1 மி.மீ
இயல்பு மழை – 78.5 மி.மீ

(➕112 %)

கிருஷ்ணகிரி மாவட்டம்

பதிவான மழை 173.6 மி.மீ
இயல்பு மழை – 107.3மி.மீ

(➕62%)

மதுரை மாவட்டம்

பதிவான மழை – 199.6 மி.மீ

இயல்பு மழை 101.1மி.மீ

(➕97 %)

மயிலாடுதுறை மாவட்டம்

பதிவான மழை 106 மி.மீ
இயல்பு மழை 101 மி.மீ

( ➕ 5 %)

நாகப்பட்டினம் மாவட்டம்

பதிவான மழை 76.4 மி.மீ
இயல்பு மழை 97.1 மி.மீ

(➖21 %)

நாமக்கல் மாவட்டம்

பதிவான மழை 152 மி.மீ
இயல்பு மழை 84 மி.மீ

( ➕ 81 %)

நீலகிரி மாவட்டம்

பதிவான மழை 180.5 மி.மீ
இயல்பு மழை 131.2 மி.மீ

(➕38 %)

பெரம்பலூர் மாவட்டம்

பதிவான மழை 118.1 மி.மீ
இயல்பு மழை 89.1 மி.மீ

( ➕ 33% )

புதுச்சேரி

பதிவான மழை – 179.1 மி.மீ
இயல்பு மழை – 124 மி.மீ

(➕44 %)

புதுக்கோட்டை மாவட்டம்

பதிவான மழை 189.4 மி.மீ
இயல்பு மழை – 75.1 மி.மீ

(➕152 %)

ராமநாதபுரம் மாவட்டம்

பதிவான மழை 155 மி.மீ
இயல்பு மழை – 90.9 மி.மீ

(➕70 %)

ராணிப்பேட்டை மாவட்டம்

பதிவான மழை – 157.5மி.மீ
இயல்பு மழை 86.4 மி.மீ

(➕82%)

சேலம் மாவட்டம்

பதிவான மழை – 160.2 மி.மீ
இயல்பு மழை – 103.3 மி.மீ

(➕55 %)

சிவகங்கை மாவட்டம்

பதிவான மழை 257.9 மி.மீ

இயல்பு மழை 107 மி.மீ

(➕141 %)

தென்காசி மாவட்டம்

பதிவான மழை 30 மி.மீ
இயல்பு மழை 88 மி.மீ

( ➖66 %)

தஞ்சாவூர் மாவட்டம்

பதிவான மழை – 157.5மி.மீ
இயல்பு மழை – 85.5 மி.மீ

( ➕84%)

தேனி மாவட்டம்

பதிவான மழை – 85.8 மி.மீ
இயல்பு மழை – 97.2 மி.மீ

( ➖12 %)

திருநெல்வேலி மாவட்டம்

பதிவான மழை – 44.7மி.மீ
இயல்பு மழை – 69.4மி.மீ

( ➖36%)

திருப்பத்தூர் மாவட்டம்

பதிவான மழை 220.3மி.மீ
இயல்பு மழை – 87.2 மி.மீ

(➕153 %)

திருப்பூர் மாவட்டம்

பதிவான மழை 179.9 மி.மீ
இயல்பு மழை 81 மி.மீ
(➕122 %)

திருவள்ளூர் மாவட்டம்

பதிவான மழை – 248.8 மி.மீ
இயல்பு மழை – 103 மி.மீ

(➕142 %)

திருவண்ணாமலை மாவட்டம்

பதிவான மழை 173.1மி.மீ
இயல்பான மழை 103.9 மி.மீ

(➕67 %)

திருவாரூர் மாவட்டம்

பதிவான மழை – 112.6 மி.மீ
இயல்பு மழை – 92.4 மி.மீ

( ➕22 %)

தூத்துக்குடி மாவட்டம்

பதிவான மழை 37.9 மி.மீ
இயல்பு மழை 72.9 மி.மீ

( ➖48 %)

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

பதிவான மழை – 166.6மி.மீ
இயல்பு மழை – 85.2 மி.மீ

( ➕96 %)

வேலூர் மாவட்டம்

பதிவான மழை – 171.8 மி.மீ
இயல்பு மழை – 93 மி.மீ

(➕85 %)

விழுப்புரம் மாவட்டம்

பதிவான மழை – 159.3மி.மீ
இயல்பு மழை – 89.9 மி.மீ

(➕77 %)

விருதுநகர் மாவட்டம்

பதிவான மழை – 113.8 மி.மீ
இயல்பு மழை – 95.3 மி.மீ

(➕19 )