டிச 3,4,5 மழை-கனமழை.டிச 8,9,10 காற்றுடன் மழை முதல் அதீத மழை வரை. எச்சரிக்கை எங்கே?

சென்னை
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு. டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பரப்பில் மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 5 மழை வாய்ப்பு இல்லை.
டிசம்பர் 8 முதல் தீவிர நிகழ்வால் நிறைய மழை பொழிவை கொடுப்பதற்கும் காற்றுடன் மழை பொழிவை கொடுப்பதற்கும் வாய்ப்பு . தொடர்ந்து வானிலை அறிக்கை உடன் இணைந்து இருக்கவும்.
மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கை கேட்டு பயன்பெறவும்.

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

ராணிப்பேட்டை

வேலூர்

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

அரியலூர்
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை பொழிவு இருக்கும்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை பரவலாக மிதமானது முதல் சற்று கனமழை இருக்கும்.
டிசம்பர் 5 திங்கட்கிழமை அதிகாலை மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 8 முதல் நிறைய மழைபொழிவை தரக்கூடிய நிகழ்வு தமிழகம் வந்து மழை பொழிவை கொடுப்பதற்கு வாய்ப்பு.
வானிலை அறிக்கை உடன் இணைந்தே இருக்கவும்.

மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கை கேட்டு பயன்பெறவும்.

பெரம்பலூர்

கடலூர்

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

புதுச்சேரி

தஞ்சாவூர்
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை முதல் சற்று கன மழை வரை பொழியும்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பரப்பில் மிதமானது முதல் கனமழை வரை ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.
டிசம்பர் 5 அதிகாலை காலை மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 7 இரவு முதல் அடுத்த நிகழ்வால் மழை பொழிவு தொடங்கும். தீவிர நிகழ்வு தமிழக கரையோரம் அமைந்து செயலிழந்து கரை கடந்து அரபிக் கடல் செல்லும் வரை ஒரு சில நாட்கள் கனமிக கனமழையை கொடுப்பதற்கும் ஓரிரு இடங்களில் அதீத கனமழை வரை கொடுப்பதற்கும் வாய்ப்பு .தொடர்ந்து வானிலை அறிக்கையுடன் இணைந்து இருக்கவும்.
மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கை கேட்டு பயன்பெறவும்.

திருவாரூர்

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை

காரைக்கால்

கிருஷ்ணகிரி
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை ஒரு சில இடங்களில் தூறல் மழை காணப்படும்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 8 முதல் தீவிர நிகழ்வால் நிறைய மழை பொழிவு கொடுப்பதற்கு வாய்ப்பு தென்படுகிறது. தொடர்ந்து அறிக்கையில் இணைந்தே இருக்கவும்.
மேலும் விளக்கம் பெற ஆடியோ அறிக்கை கேட்டு பயன்பெறவும்.
மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கை கேட்டு பயன்பெறவும்.

தர்மபுரி

சேலம்
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.
டிசம்பர் 5 மழை வாய்ப்பு இல்லை.
டிசம்பர் 8 முதல் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிறைய மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து வானிலை அறிக்கை உடன் இணைந்து இருக்கவும். மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கையை கேட்டு பயன்பெறவும்.

நாமக்கல்

திருப்பூர்

டிசம்பர் 5 தெற்கு பகுதிகளுக்கு மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு.

கோயம்புத்தூர்

ஈரோடு

நீலகிரி

திருச்சி

டிசம்பர் 5 தெற்கு பகுதிகளுக்கு மட்டும் மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு.

திண்டுக்கல்
இன்று டிசம்பர் 3 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும்.
டிசம்பர் 4 ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழை முதல் கனமழை வரை இருக்கும்.
டிசம்பர் 5 முற்பகல் மட்டும் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழைப்பொழிவு இருக்கும்.
டிசம்பர் 8 முதல் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிறைய மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளது.
வானிலை அறிக்கை உடன் இணைந்தே இருக்கவும்.
மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கையை கேட்டு பயன்பெறவும்

கரூர்
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.
டிசம்பர் 5 தெற்கு பகுதிகளுக்கு மட்டும் மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 8 முதல் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிறைய மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து வானிலை அறிக்கை உடன் இணைந்து இருக்கவும். மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கையை கேட்டு பயன்பெறவும்.

புதுக்கோட்டை
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை கடலோர பகுதிகளில் கனமழை பொழியும்.
உள்ளே ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழை முதல் கன மழை வரை பொழியும்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு.
பல இடங்களில் சற்று கன மழை பொழியும்.
டிசம்பர் 5 முற்பகல் மட்டும் சற்று கனமழைக்கும் வாய்ப்பு.
டிசம்பர் 8 முதல் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிறைய மழை பொழிவுக்கு வாய்ப்பு.
வானிலை அறிக்கை உடன் இணைந்தே இருக்கவும்.
மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கையை கேட்டு பயன்பெறவும்.

மதுரை
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை பரவலாக மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 5 ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழை பொழியும்.

தேனி

விருதுநகர்

சிவகங்கை

இராமநாதபுரம்
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை கடலோர பகுதிகளில் கனமழை பொழியும்.
உள்ளே ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழை முதல் கன மழை வரை பொழியும்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு.
பல இடங்களில் சற்று கன மழை பொழியும்.
டிசம்பர் 5 சற்று கனமழைக்கும் வாய்ப்பு.

தூத்துக்குடி

திருநெல்வேலி

தென்காசி
இன்று டிசம்பர் 3 சனிக்கிழமை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை பரவலாக மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 5 ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழை பொழியும்.
டிசம்பர் 8 முதல் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிறைய மழை பொழிவுக்கு வாய்ப்பு.
வானிலை அறிக்கை உடன் இணைந்தே இருக்கவும்.
மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கையை கேட்டு பயன்பெறவும்.

கன்னியாகுமரி

டிசம்பர் 6 மேற்கு பகுதிகளில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 8 முதல் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிறைய மழை பொழிவுக்கு வாய்ப்பு.
வானிலை அறிக்கை உடன் இணைந்தே இருக்கவும்.
மேலும் விளக்கம் பெற கீழே உள்ள ஆடியோ அறிக்கையை கேட்டு பயன்பெறவும்.

மீனவர்களுக்கான வானிலை அறிக்கை
வங்கக்கடல் , குமரிக்கடல் , மன்னார் வளைகுடா ,
பாக்ஜல சந்தி,மீனவர்களுக்கானது:
மீனவர்களுக்கு இன்று எந்த அச்சுறுத்தலும் இல்லை.
பெரிய விசைப்படகுகள் டிசம்பர் 4 வரை அச்சமின்றி மீன் பிடிக்கலாம் .ஆனால் டிசம்பர் 3 ,4 சாதாரண நாட்டுப் படகு ,எடை குறைந்த படகுகள் ,துடுப்பு படகுகள் சவால் நிறைந்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து இருக்கும். பெரிய படகுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை .
டிசம்பர் 5இல் தீவிர நிகழ்வு உருவாகும்.
ஆழ் கடலுக்கு செல்ல வேண்டாம்.
டிசம்பர் 5 இரவுக்குள் கரைத்து திரும்பி ,டிசம்பர் 6 முதல் கடலுக்குள் செல்லாமல் இருக்க வேண்டும்.
டிசம்பர் 6 ககு மேல் எச்சரிக்கை என்ன?
விளக்க அறிக்கை கேட்கவும்.
அரபிக்கடல் மீனவர்களுக்கானது:
அரபிக் கடலில் எந்த அச்சுறுத்தலும் இல்லை .
வங்கக்கடல் நிகழ்வு டிசம்பர் 10-ல் கரை கடந்து அரபிக் கடலுக்கு வரும்பொழுது அதன் தீவிரம் அறிந்து முன்னெச்சரிக்கை எடுக்கவும்.

இலங்கைக்கான வானிலை அறிக்கை

இன்று முதல் படிப்படியாக மழை பொழிவு அதிகரிக்கும்.
டிசம்பர் 7 முதல் தீவிர மழை பொழிவிற்கு வாய்ப்பு முன்னெச்சரிக்கைக்கும் தகவல் இருக்கிறது.
கீழே உள்ள இலங்கை வானிலை அறிக்கையை பார்க்கவும்.

டிச 3,4,5 மழை-கனமழை.டிச 8,9,10 காற்றுடன் மழை முதல் அதீத மழை வரை.எச்சரிக்கை எங்கே?

வானிலை சுருக்கம்:-டிச 3,4,5 கனமழை வரைடிச 8க்கு மேல் அதீத மழை
வரை. பொங்கல் வரைபருவ மழை. உங்களுக்கு?

3.12.22- 4AM ஒரு நிமிட வானிலை அறிக்கை

மீனவர்களுக்கும் இலங்கைக்கும் அறிக்கை.3.12..22-4AM வெளியீடு.

ரேடார் மழை பதிவு:-டிச 2 மாலை4 மணி முதல்டிச 3- அதிகாலை
4 மணி முடிய.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *