7.2.2024 -5AM செல்வகுமார் அறிக்கை.

7.2.2024 -5AM செல்வகுமார் அறிக்கை.

தற்போது வெப்பநிலை
22 °C
பனிப்பொழிவு.
குளிர்.

இன்றைய நாள்
வெப்பம் எதிர்பார்ப்பு
அதிகபட்சம் 34 ‘C
குறைந்த பட்சம் 20 °C

இப்போது
காற்றின் வேகம்
மிகவும் குறைவான வேகம் வடக்கிலிருந்து மணிக்கு 4 கிலோமீட்டர்

தகவல் பதிவு நேரம் :
7 பிப்ரவரி 2024- 05:00 AM

கண் பார்வை தெரிவுநிலை 2 கி மீ.

காற்றில் அழுத்தம் 1015 மில்லிபார்.

காற்றில் ஈரப்பதம் 88%
சூரியன், சந்திரன்

இன்றைய பகல் நேரம்.
06:34AM– 06:17PM
11 மணிகள் 43 நிமிடங்கள்.

இன்று பூமி -சூரியன் இடைப்பட்ட தூரம்: 1,47,528 மில்லியன் கிலோமீட்டர்

மன்னார்குடியில் இன்று சூரியன் உதயம் காலை 06:34 மணி
106° கிழக்கு கிழக்கு தென்கிழக்கு.

சூரியன் மறைவு
மாலை 06:17 மணி  255° மேற்கு மேற்கு தென்மேற்கு.

இன்றைய பகல் பொழுது குறித்த விளக்கம்.

இன்றைய துல்லிய
பகல் நேரம்
11மணிகள் 43நிமிடங்கள்
13 வினாடிகள்
(7 Feb 2024).

இன்றைய பகல் பொழுது
நேற்று (6 Feb 2024) விட 29 வினாடிகள் பகல் பொழுது கூடுதல்.

நிலநடுக்கோட்டில்
இருந்த (22 Dec 2023)

விட 13நிமிடங்கள் 1வினாடி இன்றைய பகல் பொழுது குறைவு.

கடகரேகையில் இருந்த (21 Jun 2023) நாளினை விட
1 மணி 1 நிமிடம்
இன்றைய பகல் பொழுது குறைவு.

மன்னார்குடியில் இன்று சந்திரன்
உதித்த நேரம்
3.57 AM 119 டிகிரி கிழக்கு தென் கிழக்கு.

இன்று சந்திரன் மறையும் நேரம்
3.39PM 242 டிகிரி
மேற்கு தென் மேற்கு.

இன்று சந்திரன்
மாலை 3.39 மணி வரை வரை தெரியும் அளவு 11.9 %

இன்று சந்திரன் பூமி இடையே தூரம் 3,70,184 கிலோமீட்டர்.

மன்னார்குடியிலிருந்து நேற்றைய
சந்திரன் பூமி இடைப்பட்ட தொலைவை விட

அடுத்து அமாவாசை நேரம்
பிப்ரவரி 10- 2024,
அதிகாலை 04:29 மணி.

அடுத்த முழுநிலவு
பௌர்ணமி நேரம்.

பிப்ரவரி 24 – 2024, மாலை 6:00 மணி.
7.2.2024 புதன்கிழமை

சூரியக்குடும்பம் தகவல்.

மன்னார்குடியில் சூரியன்
உதயம் 6.34AM
மறைவு 6.17PM
உச்சி மதியம் 12.26 மணி

மன்னார்குடி பகுதியில் இருந்து பார்த்தால் தெரியும் கோள்கள் மற்றும் நேரம் :

புதன் கோள்
உதயம் 05:41AM
மறைவு 05:14PM
உச்சி 11:28AM
கருத்து விளக்கம்:
பார்க்க சற்று கடினம்.
சூரியன் உதிக்கும் நேரம் காலை 6.34 க்கு முன் கடும் முயற்சி செய்து கிழக்கே உதிக்கும் போது பார்க்கலாம்.
ஆனால் பார்க்க சற்று கடினம்.

வெள்ளி
உதயம் 04:38AM
மறைவு 04:09PM
உச்சி 10:23AM
குறிப்பு :
சூரியன் உதிக்கும் நேரம் 6.34 வரை அதிகாலை கிழக்கே
நன்றாக தெளிவாக பார்க்கலாம்.பிறகு சூரியஒளி வந்துவிடும் என்பதால் பார்க்க முடியாது.

செவ்வாய்
உதயம் 05:09AM
மறைவு 4:39PM
உச்சி 10:54AM
பார்ப்பது கடினம்.
சூரியன் உதிக்கும் நேரம் காலை 6.34 க்கு முன் கடும் முயற்சி செய்து கிழக்கே உதிக்கும் போது பார்க்கலாம்.
ஆனால் பார்க்க சற்று கடினம்.

வியாழன்
உதயம் 11:19AM
மறைவு 11:42PM
உச்சம் 05:31PM

சூரியன் மறைந்த பிறகு மாலை 6.17 முதல் வியாழன் மறையும் நேரம் இரவு 11.42 வரை பார்க்க நன்றாக இருக்கும்.

சனி
உதயம் 07:52AM
மறைவு 7:39PM
உச்சி 01:45PM
இப்போது பார்ப்பது சற்று கடினம்.

யுரேனஸ்
உதயம் 11:59AM

மறைவு பிப்7 நள்ளிரவை சற்று கடந்து பிப் 8 அதிகாலை 00:29AM.

உச்சி 06:14PM
பார்ப்பது கடினம்.

நெப்டியூன்
உதயம் 08:55AM
மறைவு 08:54PM
உச்சி 02:55PM
பார்ப்பது மிகவும் கடினம்.

பூமி நாம் வாழ்வது.
அறிந்ததே.

ந.செல்வகுமார் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *