2022 டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வறிக்கை: டெல்டா மற்றும் தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் பகுதிகளில் பெய்து கொண்டிருக்க கூடிய மழைப்பொழிவு இரவுக்கு பின் படிப்படியாக விலகும். டெல்டாவில் நள்ளிரவுக்கு பின் மழை வாய்ப்பில்லை. புதுக்கோட்டை சிவகங்கை திருச்சி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையுடன் நிறைவடையும். பிற தென் மாவட்டங்களில் நாளை மதியத்துடன் நிறைவடையும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நாளை மாலை நிறைவடையும். கன்னியாகுமரி மேற்கு பகுதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நிறைவடையும். அடுத்த சுற்று தீவிர மழை டிசம்பர் 8 9 10 தேதிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைய மழைப்பொழிவு விளக்கு அறிக்கை பார்க்கவும்.