டிச 4 கனமழை உறுதி.
டிச 8,9,10 தரைக்காற்றுடன்
அதீத மழை எச்சரிக்கை.

2022 டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கையின் படி டிசம்பர் 8 9 10 MANDOUS மாண்டஸ் புயல் தீவிரத் தன்மை, மழைப்பொழிவு எப்படி இருக்கும். போன்றவற்றிற்கு கீழே உள்ள வீடியோ அறிக்கையை பார்த்து பயன் பெறவும்.

சென்னை
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்பு.

திருவள்ளூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை பொழிய வாய்ப்பு.

காஞ்சிபுரம்
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்று கன மழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு.

செங்கல்பட்டு
இன்று 2022 டிசம்பர் 4 காலை முதல் இரவு வரை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழிய வாய்ப்பு.

ராணிப்பேட்டை
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு.

வேலூர்

திருப்பத்தூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் லேசான மழை முதல் மிதமான மழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு.

திருவண்ணாமலை

இன்று 2022 டிசம்பர் 4 காலை முதல் இரவு வரை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழிய வாய்ப்பு

அரியலூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவில் மிதமான மழை முதல் கனமழை வரை ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

பெரம்பலூர்

இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவில் மிதமான மழை முதல் கனமழை வரை ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

கடலூர்
இன்று 2022 டிசம்பர் 4 மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

கள்ளக்குறிச்சி
இன்று 2022 டிசம்பர் 4 மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

விழுப்புரம்
இன்று 2022 டிசம்பர் 4 மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

புதுச்சேரி
இன்று 2022 டிசம்பர் 4 மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும்.

தஞ்சாவூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவு அதிகாலை நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும். டிசம்பர் 5 காலை நனைக்கும் மழைக்கு வாய்ப்பு.

திருவாரூர்
இன்று 2022 டிசம்பர் 4 மதியம் மாலை இரவு அதிகாலை நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும். டிசம்பர் 5 காலை நனைக்கும் மழைக்கு வாய்ப்பு

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை

காரைக்கால்

கிருஷ்ணகிரி
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் லேசான மழை முதல் மிதமான மழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு.

தர்மபுரி

சேலம்

நாமக்கல்
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் லேசான மழை முதல் மிதமான மழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 அதிகாலை காலை நேரங்களில் லேசான மழை பொழியும்.

திருப்பூர்

கோயம்புத்தூர்

ஈரோடு

நீலகிரி

திருச்சி

திண்டுக்கல்

கரூர்

புதுக்கோட்டை

இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்றுகனமழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 அதிகாலை காலை நேரங்களில் லேசான மழை பொழியும்.

மதுரை
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்றுகனமழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 லேசான மழை பொழியும்.

தேனி
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்றுகனமழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 லேசானது முதல் மிதமான மழை பொழியும்.

விருதுநகர்

சிவகங்கை

இராமநாதபுரம்

தூத்துக்குடி

திருநெல்வேலி
இன்று 2022 டிசம்பர் 4 மதிய மாலை இரவில் மிதமான மழை முதல் சற்றுகனமழை வரை ஆங்காங்கே பொழிய வாய்ப்பு. ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. டிசம்பர் 5 லேசானது முதல் மிதமான மழை வரை பொழியும்.

தென்காசி

கன்னியாகுமரி

டிசம்பர் 6 அதிகாலை மேற்கு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு.

மீனவர்களுக்கான வானிலை அறிக்கை

இன்று 2022 டிசம்பர் 4 கடலில் எந்த அச்சுறுத்தலும் இல்லை அச்சமின்றி மீன் பிடிக்கலாம். எடை குறைந்த படகுகளுக்கு மட்டும் வடகிழக்கு கிழக்கு காற்று சற்று சவாலாக இருக்கலாம். டிசம்பர் 5 அந்தமான் கடற்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். டிசம்பர் 6 முதல் கடலுக்குள் இறங்க வேண்டாம். டிசம்பர் 7 8 9 10 தேதிகளில் படகுகளை பாதுகாப்பாக கரையோரத்தில் ஒன்றோடு ஒன்று மோதாதவாறு கட்டி வைக்கவும். கடலில் கடுங்காற்று டிசம்பர் 7 8 9 தேதிகளில் இருக்கும் கண்டிப்பாக கடல் கடும் சீற்றமாக இருக்கும் மிகுந்த எச்சரிக்கை தேவை.

இலங்கைக்கான வானிலை அறிக்கை

இன்று 2022 டிசம்பர் 4 5 இரு தினங்களும் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழைப்பொழிவு இருக்கும். டிசம்பர் 6 இடைவெளி. டிசம்பர் 7 8 ஆகிய தேதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதீத மழைப்பொழிவு தெரிகிறது தரைக்காற்றும் வலுவாக இருக்கலாம் மேலும் விபரத்திற்கு ஆடியோ அறிக்கை கேட்கவும்.

2 comments

  1. அருமையான தகவல் முன் எச்சரிக்கை செய்ததற்கு சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *