டிசம்பர் 10 11 தேதிகளில் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை இருக்கும். டிசம்பர் 14 வரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே கூடுதல் பரப்பில் கிழக்கு காற்று ஈர்த்து மதிய மாலை இரவு மழைப்பொழிவு இருக்கும்.
மழையை எதிர்நோக்கி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த மாவட்டம் மக்களுக்கு அன்பான வேண்டுகோள்
இதற்கு அடுத்தபடியாக டிசம்பர் 16 17 18,19 தேதிகளில் தாழ்வு மண்டலம் அல்லது தாழ்வு பகுதி வட இலங்கை டெல்டா மாவட்டங்கள் வழி அரபிக்கடல் சென்று அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகம் மழை கொடுப்பதற்கும் அதிக வாய்ப்பு