டிச 1,2,3,4,5 மழை டிச 8 முதல் தீவிர நிகழ்வுகள் மழை. எங்கே? எப்படி?

சென்னை
இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
பனிப்பொழிவும் குளிரும் நிலவும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவள்ளூர்
இன்று 29.11.2022 வான மேகமூட்டத்துடன் காணப்படும்.
பனிப்பொழிவும் குளிரும் காணப்படும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு

காஞ்சிபுரம்
இன்று 29.11.22 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவும் குளிரும் நிலவும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு

செங்கல்பட்டு
இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவும் குளிரும் நிலவும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு

ராணிப்பேட்டை
இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவும் குளிரும் நிலவும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு.

வேலூர்
இன்று 29.11.22 வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
பனிப்பொழிவும் குளிரும் நிலவும்.
மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருப்பத்தூர்
இன்று 29.11.22வானம் மேகமூட்டத்துடன் பனிப்பொழிவு நிலவும். இடையே ஓரிரு இடங்களில் மழை தூறல் விழலாம்.

திருவண்ணாமலை

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை தூறல் விழலாம்.

அரியலூர்

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மழைக்கு உறுதியான வாய்ப்பு இல்லை.

பெரம்பலூர்

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மழைக்கு உறுதியான வாய்ப்பு இல்லை.

கடலூர்

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மழைக்கு உறுதியான வாய்ப்பு இல்லை.

கள்ளக்குறிச்சி

இன்று29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. கல்வராயன் மலையை ஒட்டிய பகுதிகளில் ஓர் இடங்களில் மழைக்கு வாய்ப்பு. மழைக்கு உறுதியான வாய்ப்பு இல்லை.

விழுப்புரம்

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மழை தூறல் விழலாம்.
உறுதியான வாய்ப்பு இல்லை.

புதுச்சேரி

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மழை தூறல் விழலாம்.
உறுதியான வாய்ப்பு இல்லை.

தஞ்சாவூர்

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு.
மழை உறுதி அல்ல.

திருவாரூர்
இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
இன்று மழைக்கு உறுதியான வாய்ப்பு இல்லை.

நாகப்பட்டினம்,

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
இன்று மழைக்கு உறுதியான வாய்ப்பு இல்லை.

மயிலாடுதுறை,

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
இன்று மழைக்கு உறுதியான வாய்ப்பு இல்லை.

காரைக்கால்

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
இன்று மழைக்கு உறுதியான வாய்ப்பு இல்லை.

கிருஷ்ணகிரி
இன்று 29.11.22 வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
உறுதி அல்ல.

தர்மபுரி

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் . ஓரிரு இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யலாம்.
மேற்கு பகுதிக்கு கூடுதல் வாய்ப்பு.

சேலம்

இன்று 29.11.22 வான மேகமூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்யலாம்.
மேட்டூர் எடப்பாடி உள்ளிட்ட மேற்கு பகுதிக்கு கூடுதல் வாய்ப்பு.

நாமக்கல்
இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
மேற்கு மற்றும் தெற்கு பகுதிக்கு கூடுதல் வாய்ப்பு.

திருப்பூர்
இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பெய்யும். ஒதுங்கி இருக்கக்கூடிய பகுதிக்கு இன்று பொழியும்.

கோயம்புத்தூர்

இன்று 29.11.22 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கன மழை பொழியும்.
ஒதுங்கி இருக்கக்கூடிய பகுதிகளுக்கு இன்று மழை பொழிவு உறுதி.

ஈரோடு
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு. தெற்கு பகுதிக்கு கூடுதல் வாய்ப்பு . ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு.

நீலகிரி
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.
கிழக்கு மற்றும் தெற்கு பகுதிக்கு கூடுதல் வாய்ப்பு.

திருச்சி

இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும். தெற்கு பகுதிகளுக்கும் , மேற்கு பகுதிகளுக்கும் ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே ஆங்காங்கே பொழிய கூடுதல் வாய்ப்பு.

திண்டுக்கல்
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மிதமானது முதல் சற்று கனமழை பொழியும். மேற்கு பகுதிக்கும் மலைப் பகுதிகளுக்கும் கூடுதல் வாய்ப்பு.

கரூர்
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும் மேற்கு பகுதிக்கு கூடுதல் வாய்ப்பு.

புதுக்கோட்டை
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.
உள்பகுதிகளுக்கு கூடுதல் வாய்ப்பு.

மதுரை
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மிதமானது முதல் கனமழை வரை மொழியும் .
தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு கூடுதல் வாய்ப்பு.

தேனி

இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மிதமானது முதல் கனமழை வரை பொழியும்.
மேற்கு மற்றும் வடக்கு பகுதிக்கு கூடுதல் வாய்ப்பு.

விருதுநகர்
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மிதமானது முதல் சற்று கனமழை வரை மொழியும்.
மேற்கு பகுதிக்கு கூடுதல் வாய்ப்பு.மலைப் பகுதிகளில் கனமழை பொழியும்.

சிவகங்கை

இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஒதுக்கி ஒதுக்கி லேசான மழை முதல் மிதமான மழை வரை பொழியும். மேற்கு பகுதிக்கு கூடுதல் வாய்ப்பு.

இராமநாதபுரம்
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஒதுக்கி ஒதுக்கி லேசான மழை வாய்ப்பு.

தூத்துக்குடி
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி லேசானது முதல் சற்று கனமழை வரை பொழியும்.
மேற்கு பகுதிகளுக்கும் தெற்கு பகுதிகளுக்கும் கூடுதல் வாய்ப்பு.

திருநெல்வேலி
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை முதல் கன மழை வரை பொழியும்.
மேற்கு பகுதிகளுக்கு கூடுதல் வாய்ப்பு.

தென்காசி
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை முதல் கனமழை வரை பொழியும் மலைப் பகுதிகளுக்கு கூடுதல் வாய்ப்பு.

கன்னியாகுமரி
இன்று 29.11.22 ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை முதல் கனமழை பொழியும் .
மேற்கு பகுதிகளுக்கும் அணைகள் நீர் பிடிப்பு பகுதிகளுக்கும் கூடுதல் வாய்ப்பு.

மீனவர்களுக்கான வானிலை அறிக்கை

இன்று 29.11.2022 மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இன்று அனைத்து படகுகளும் அச்சமின்றி மீன் பிடிக்கலாம்.

இலங்கைக்கான வானிலை அறிக்கை

இன்று 29.11.2022 இலங்கையின் தெற்கு பகுதியும் ரத்தினபுரா டேனியா யா, ஹம்மன்தோட்டா உள்ளிட்ட தெற்கு பகுதிகளுக்கு மட்டும் மழைக்கு வாய்ப்பு.

டிச 1,2,3,4,5 மழை டிச 8 முதல் தீவிர நிகழ்வுகள் மழை.
எங்கே? எப்படி?

29.11.22- 7PM செல்வகுமார் ஒரு நிமிட வானிலை அறிக்கை.

இன்று மழை எங்கெங்கே?டிசம்பர் ,ஜனவரி தீவிர மழை
எங்கே?எப்படி?

வானிலை சுருக்கம்
இன்று மழை எங்கெங்கே?டிசம்பர்,ஜனவரிதீவிர மழை எங்கே?எப்படி?

29.11.22-4AM செல்வகுமார் ஒரு நிமிட வானிலை அறிக்கை

மீனவர்களுக்கும் இலங்கைக்கும் அறிக்கை.29.11.22-4AM வெளியீடு.

29.11.22-4AM முடிந்த கடந்த 12 மணி நேரமழை பொழிவு. ரேடார் பதிவு.

6 comments

  1. வாழ்த்துக்கள்.

    ப. வேதமூர்த்தி,
    புஷ்பவனம் நண்பர்கள் சங்கம்,
    புஷ்பவனம்,
    9344628530.

  2. வணக்கம் ஐயா, அருமையான நல்ல புதுமை கொண்ட முயற்சி! என் பணிவான வாழ்த்துக்கள்! பயனுள்ள தகவல்களின் தொகுப்பு! மிக இலகுவாக சலிப்பின்றி அனைவரும் விரும்பி தகவல் அறியும் வண்ணம், கண்கவர் வண்ணங்களில் கருத்தாக்கங்கள் அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது! நன்றி! தொடரட்டும் தங்களின் புதுமை கொள் சீரிய முயற்சி! என் நண்பர்களுக்கும் இதை அனுப்பி பயன்பெற செய்வேன்! மீண்டும் நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *