இன்று எங்கெங்கே இடிமழை?வரும் நாள்கள் எப்படி?

2023 ஏப்ரல் 4 செவ்வாய் அதிகாலை ஆய்வறிக்கை

ஏப்ரல் 4 ,5 வானிலை
ஏப்ரல் 4,5 டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கர்நாடக எல்லையோர மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்கள் ,மத்திய உள் மாவட்டங்கள் ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே ஆங்காங்கே மதியம் மாலை இரவு இடி மழை கொடுக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மதிய நேரங்களில் ஒதுக்கிய இடங்களில் ஆங்காங்கே இடி மழை இருக்கும்.

மத்திய உள் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை சேலம் இடைப்பட்ட மத்திய பகுதியில் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் 6 முதல் 20 வரை
ஏப்ரல் 6 முதல் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மதிய நேரத்தில் கருமேகம் சூழ்ந்து மழை வருவது போன்ற குழப்பமான வானிலையை கொடுக்கும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு. அது குறைந்த பரப்பில் குறைவான மழை பொழிவை கொடுக்கும் .

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் குறைந்த பரப்பில் ஆங்காங்கே இருக்கும். கேரளா கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவு இடிமழை இருக்கும்.

ஏப்ரல் மே கோடை மழை
ஏப்ரல் நான்காவது வாரம் மற்றும் மே மாதம் கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா 6?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும்.

அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.

தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.

வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
4.4.2023-4AM வெளியீடு.

Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details on Agriculture helping platform

TAGS:- selvakumar vaanilai thagattur selvakumar vaanilai,na selvakumar vaanilai arikkai,indriya selvakumar vaanilai arikkai,selvakumar vaanilai arikkai,selvakumar vaanilai arikkai today,selvakumar vaanilai today,selvakumar vaanilai arikkai app,selvakumar vaanilai arikkai tamil,selvakumar vaanilai tamil,selvakumar vaanilai arikkai phone number,selvakumar vaanilai arikkai today live,selvakumar vaanilai arikkai latest,selvakumar vaanilai arikkai indru,selvakumar vaanilai ariviyal,selvakumar vaanilai arikkai youtube,selvakumar vaanilai irukku,selvakumar indraya vaanilai arikkai,selvakumar in vaanilai,selvakumar vaanilai live, selvakumar vaanilai arikkai live,selvakumar vaanilai maiyam,selvakumar vaanilai news,selvakumar vaanilai nilavaram,selvakumar vaanilai arikkai today news,selvakumar vaanilai arikkai selvakumar,selvakumar vaanilai selvakumar vaanilai,selvakumar vaanilai arikkai selvakumar vaanilai arikkai,today selvakumar vaanilai arikkai,weather selvakumar vaanilai arikkai,tamil weather news tamil weather news live,weather news today tamil nadu,chennai weather today live news in tamil,today weather report news in tamil nadu,today weather news in tamil sri lanka,tamil weather news today,tamil nadu news in tamil youtube,tamil news weather report today,tamil nadu weather report news today,weather report news in tamil,news about rain in tamilnadu today,tamilnadu weather news today,tamilnadu weather report today,tamil nadu weather report today in english,today tamil weather news,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *