ஜனவரி 11 முடியமழை, கனமழைமிக கனமழைஎங்கெங்கே?

4.1.2024 வியாழன் அதிகாலை நிலவர வானிலை அப்டேட்: நேற்று மாலை, முன்னிரவு நீலகிரி மாவட்டத்தில் நல்ல மழை.கொடைக்கானல் மலை பகுதிகளில் மழை.தேனி மாவட்டத்தில் தேவாரம், உத்தமபாளையம், கம்பம்,

நவம்பர் 20 முதல் ஜனவரி 8 முடிய நிகழ்வுகள் எப்படி?நிறைய மழைநிரப்பும் மழை எப்போது?

20.11.2023-4AM வானிலை ஆய்வறிக்கைகள் பதிவேற்றுதல் மற்றும் பகிர்தல் உதவியாளர்கள் ஒட்டு மொத்த தமிழ்நாடு காவிரி டெல்டா &காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் வானிலை.20.11.23-4AM அறிக்கை நவம்பர் 20 முதல்

தரை ஏறிய மிதிலி.தனியாகிய தாழ்வு. தமிழ்நாட்டில் மழை.உங்களுக்கு எப்போது?

*18.11.2023-4AM வானிலை ஆய்வறிக்கைகள் பதிவேற்றுதல் மற்றும் பகிர்தல் உதவியாளர்கள் ஒட்டு மொத்த தமிழ்நாடு தீவிரமாகும் மழை.டிசம்பர் மேலும் தீவிரம்..உங்களுக்கு எப்படி? அறுவடை,உலர்த்துதல்,பூச்சி விரட்டி அடித்தல்,பணிகளுக்கு வானிலை வங்கக்கடல்

நெருங்கியநி கழ்வுகள்,தொடரும் கனமழை,இன்று எப்படி?

நெருங்கிய நிகழ்வுகள்,தொடரும் கனமழை,இன்று எப்படி?. 15.11.2023-4AM வானிலை ஆய்வறிக்கைகள் பதிவேற்றுதல் மற்றும் பகிர்தல் உதவியாளர்கள் ஒட்டு மொத்த தமிழ்நாடுhttps://youtu.be/-7GF-gL5Isw 2023 பருவமழை வரும் நாள்கள் உங்களுக்கு எப்படி?https://youtu.be/umuLiHcXLVc

நெருங்கும் தாழ்வு,விடிய விடிய மழை,மேலும் தீவிரமாகி மேலும் 30 மணி நேர தொடர் மழை.

நெருங்கும் தாழ்வு,விடிய விடிய மழைமேலும் தீவிரமாகி மேலும் 30 மணி நேர தொடர் மழை. நெருங்கும் தாழ்வு,விடிய விடிய மழை,மேலும் தீவிரமாகி மேலும் 30 மணி நேர

ஜனவரி வரை
தமிழ்நாடு மழை
எங்கே? எப்படி?

வடகிழக்கு பருவமழை 2023 எப்படி? 20.9.23 ந. செல்வகுமார்வெளியீடு. 2023 அக்டோபர் 20 வரை தொடரும் தென்மேற்கு பருவமழை: செப் 28,29,30, அக் 1,2,3தேதிகளில் அரபிக்கடல் மற்றும்

இன்று இடிமழை எங்கெங்கே? வரும் நாள்கள் எங்கெங்கே? செப்டம்பர், அக்டோபர் மழை தீவிரம் எப்படி?

2023 ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக்கிழமைஅதிகாலை ஆய்வறிக்கை. ஆகஸ்ட் 26 முதல் கடலூருக்கு வடக்கே உள்ள மாவட்டங்களுக்கும் , ஆகஸ்ட் 27 முதல் டெல்டா டெல்டாவிற்கு வடக்கே உள்ள

இன்று மழை எங்கே?ஆகஸ்ட் 22 இரவுஆகஸ்ட் 23 அதிகாலைநல்ல மழை வாய்ப்புவரும் நாள்கள் எப்படி?

2023 ஆகஸ்ட் 21 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை. ஆகஸ்ட் 22 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மாலை இரவு நள்ளிரவு அதிகாலை மழை

தமிழ்நாட்டில் மாலை இரவுஅதிகாலை வெப்பச்சலன மழை.எங்கே? எப்போது?எப்படி?

2023 ஆகஸ்ட் 19 சனிக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை எதிர்பார்த்தது போல பசிபிக் பெருங்கடல் நிகழ்வு இடையூறுக்கு பின்னர்புதிய காற்று சுழற்சிகள் வடக்கு வங்கக்கடல் பகுதியில் அதாவது மேற்குவங்கம்

டெல்டாவிற்குஆகஸ்ட் 10,11,12,13 இடிமழை உறுதி.நீர்பிடிப்பு பகுதிகள்எப்படி?திட்டமிட அவசியம்

2023 ஆகஸ்ட் 7 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை புதிய காற்று சுழற்சிகள் வடக்கு வங்கக்கடல் பகுதியில் அதாவது மேற்குவங்கம் வங்கதேசம் இடைப்பட்ட பகுதியில் உருவாகி இமய மலைப்