*ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும். 18.11.2024-4AM வெளியீடு.காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி
ஜனவரி காற்று சுழற்சி மழை எப்படி?
2023 ஜனவரி 10 அதிகாலை ஆய்வறிக்கை இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு. பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி மேலும் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. தெற்கு அந்தமான்- சுமத்ரா இடைப்பட்ட