*ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும். 18.11.2024-4AM வெளியீடு.காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி
டிச 3,4 கனமழை.வங்கக்கடலில் அடுத்தடுத்து தீவிர நிகழ்வுகள். டிச 8 முதல் 22 முடிய நிறைய மழை
சென்னைஇன்று டிசம்பர் 2 மழைக்கு வாய்ப்பு குறைவு.டிசம்பர் 3 ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உள்ளது .டிசம்பர் 4 மழை உறுதி.டிசம்பர் 5 மழை வாய்ப்பு இல்லை.டிசம்பர் 8க்கு