*ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும். 25.11.2024-4AM வெளியீடு.காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி
மீண்டும் தீவிரமாகும் மான்டோஸ் பகுதி. அடுத்த நிகழ்வும் ஆயத்தம். மழை எப்படி?
2022 டிசம்பர் 11 அதிகாலை ஆய்வறிக்கை: வங்கக் கடலில் இருந்து மாமல்லபுரம் வழி கரை கடந்த மான்டோஸின் செயலிழந்த பகுதி தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக கிருஷ்ணகிரி