சென்னை
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை இருக்கும்.
திருவள்ளூர்

காஞ்சிபுரம்
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை இருக்கும்.
செங்கல்பட்டு
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை இருக்கும்.
ராணிப்பேட்டை

வேலூர்

திருப்பத்தூர்

திருவண்ணாமலை
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை இருக்கும்.
அரியலூர்
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை அதிகன மழை வாய்ப்பு.
பெரம்பலூர்
டிசம்பர் 7மழை வாய்ப்பு இல்லை.

கடலூர்

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

புதுச்சேரி

தஞ்சாவூர்,
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
ஓரிரு இடங்களில் மதிய நேரம் தூறலாம்.

திருவாரூர்,

நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை,

காரைக்கால்

கிருஷ்ணகிரி
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை அதிகன மழை வாய்ப்பு.
தர்மபுரி

சேலம்

டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
நாமக்கல்
டிசம்பர் ,7 மழை வாய்ப்பு இல்லை. அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால் டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
திருப்பூர்
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
கோயம்புத்தூர்

ஈரோடு
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
ஓரிரு இடங்களில் மதிய மாலை நேரம் தூறலாம்.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
நீலகிரி
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை. .
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
திருச்சி
டிசம்பர் 7மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
திண்டுக்கல்
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
கரூர்

புதுக்கோட்டை
டிசம்பர் 7மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கன மிக கனமழை வாய்ப்பு.
மதுரை
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் லேசான தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
தேனி
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
விருதுநகர்

சிவகங்கை
இன்று டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
இராமநாதபுரம்
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் கனமழை வாய்ப்பு.
தூத்துக்குடி
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 தேதிகளில் தரைக்காற்றுடன் சற்று கனமழை வாய்ப்பு.
திருநெல்வேலி
டிசம்பர் 7 மழை வாய்ப்பு இல்லை.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
அடுத்த மழை வாய்ப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளால்
டிசம்பர் 8 முதல் 22 வரை இருக்கும்.
டிசம்பர் 8 9 10 தேதிகளில் தரைக்காற்றுடன் சற்று கனமழை வாய்ப்பு.
தென்காசி

கன்னியாகுமரி

மீனவர்களுக்கான வானிலை அறிக்கை
இன்று டிசம்பர் 7 முதல் கண்டிப்பாக கடலில் இறங்க வேண்டாம். டிசம்பர் 7 8 9 தேதிகளில் கடல் நீர் பரப்பில் கடுங்காற்று இருக்கும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக கரையோரமாக கட்டி வைக்கவும். கடல் சீற்றம் அதனால் கடல் அரிப்பு ,மேற்கு , வடமேற்கு, வடக்கு திசையில் கடல் நோக்கிய காற்று இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம். மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிக்கை கேட்டு பயன்பெறுக.
இலங்கைக்கான வானிலை அறிக்கை
அடுத்தடுத்த தீவிர நிகழ்வுகளால் டிசம்பர் 7 முதல் 22 வரை இருக்கும். டிசம்பர் 7 8 தேதிகளில் வலுவான கடலை நோக்கிய தரைக்காற்று மற்றும் அதீத கன மழை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இருக்கும். டிசம்பர் 7 8 9 தேதிகளில் பரவலான மழை முதல் கனமழை வரை இருக்கும். இலங்கை வானிலை அறிக்கை கேட்டு பயன் பெறுக.