16.1.2025 – 4.30AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு: அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும்.* அடுத்தடுத்த நிகழ்வுகள் பசிபிக் பெருங்கடலில் இருந்து தென் சீனக்கடல் தாய்லாந்து வளைகுடா

3.11.2024-4AM வெளியீடு. காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி அமையும்.
வானிலை அமைப்பு :(1)அரபிக்கடலில் லட்சத்தீவு மேலே வளி மண்டல சுழற்சி.(2) இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை மேலே வளி மண்டல சுழற்சி.(3)மேற்கண்ட சுழற்சிகளை