*ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும். 18.11.2024-4AM வெளியீடு.காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி
அடுத்த அமைவின் அமைவிடம் எது? மழை எங்கே?
30.12.2022 அதிகாலை ஆய்வறிக்கை. அடுத்த நிகழ்வு காற்று சுழற்சியாக சுமத்திரா தீவு மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் உருவாகி இருக்கிறது. இந்த காற்று சுழற்சி போராடி பொங்கல்